ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (இந்தோனோஷியாவில் நடைபெற்ற மரண தண்டனைகள் பற்றி முகப்புத்தகத்தில் கருத்துச் சொல்ல இனி ஒரு தமிழரும் மிச்சமில்லைப் போலிருக்கிறது. அதைப் பற்றி நமது கருத்தையும் சொல்லி, 'உள்ளேன் ஐயா!' என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நாம் கருத்துச் சொல்லியாக…
க.கலாமோகன் இன்று 7 அந்நியர்களையும், ஒரு இந்தோனேசியப் பெண்ணையும், இந்த அரசின் ஜனாதிபதியான Joko Widodo கொலை செய்துள்ளார். எனது கடைசிப் பக்கம் மீது மரண தண்டனைக் கொடுமையைப் பற்றி எழுதி இருந்தேன். சில தினங்களில் நீதியின் பெயரால் கொலைகள் இந்தோனேசியாவில்.…
சூனியம் செய்வோர் அனுப்பிய பேய்கள் அண்டாது என்று வளர்த்த வேம்பும், மற்றும் கறிவேப்பிலை, கற்பூரவள்ளி என குளிர்காலத்தில் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த கன்றுகள் எல்லாம் போதிய சூரிய ஒளி கிடைக்காமல் சோர்ந்திருக்கக் கண்டு, வாடிய பயிரைக் கண்ட போதிலெல்லாம் மனம் வாடும்,…
குளிர் காலம் முழுவதும் முகப்புத்தகத்தில் இருந்து குப்பை தானே கொட்டியிருப்பீர்கள். இப்போது மெதுவாக சூரியன் தலை காட்ட, வெப்பநிலை கூடிக் கொண்டே வர, கொல்லைப்புற விவசாயிகள் செல்போனில் முகப்புத்தகத்தை அவ்வப்போது பார்த்தபடியே கொத்த ஆரம்பிப்பீர்கள். மண்ணுக்குப் பசளையாய் உக்கிய இலைக்குப்பை போட்டால்,…
க.கலாமோகன் “காலச்சுவடு” 2000 ஆண்டில் தனது “மரண தண்டனை” சிறப்பு இதழில் என்னை இந்தக் கேள்வியின் முன் எழுதுமாறு கேட்டது. இந்த இதழில் ஒரு சின்னக் குறிப்பை எழுதினேன்.இது மரண தண்டனைக்கு எதிரான போக்கு. நிறைய மக்கள் இந்த கொலைத் தண்டனையை…
க.கலாமோகன் வாழும், பிறக்கும் நாடுகள் மீது மனிதப் பிராணிகளிடம் நிறைய வியாதிகள் இருக்கின்றன எனக் கருதுகின்றேன். நாடுகள் எனக்கு எதுவும் இல்லை என்பது என்னை ஒவ்வொரு நாட்டினதும் எதிரியாக்கும். இந்த எதிரியாக இருப்பதில் எனக்கு நிறைய இஸ்டம் உண்டு. நாடு என்றால்…
க. கலாமோகன் மிகவும் அண்மையிலே அந்நியர் வெளியால் வருவதில் உள்ள நெருக்கடிகள் மீது எழுதியிருந்தேன். இந்த வாரத்தில் மத்திய தரைக் கடலில் கிடடத்தட்ட இரண்டு படகுகள் சரிந்ததில் 800 க்குமேல் காலமகியுள்ளனர். இது கொடுமையான செய்தி. இறப்பு கொடுமையானது, இறந்தவர்கள் இழப்பும்…
ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (செப்டம்பர் 2012ல் பூபாளம் இதழில் வெளியான ஏடு இட்டோர் இயல் இது. யுத்தம் முடிந்து இத்தனை நாளாகியும் எங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரை மீட்கும் போது சமிபாடடையலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் பிரசுரமாகிறது.) பெரியோர்…
க.கலாமோகன் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை நிறைய விரும்பும் நாடு போல எனக்குக் படுகின்றது. கடந்த “தாயகம்” பக்கத்தில் சிறுமிகளை ஆண்களாக்கும் Bacha Posh மீது எழுதியிருந்தேன். ஆனால் இந்த நாட்டில் Bacha bazi உம் இருக்கின்றது. பெண் உடைகளை அணிந்து நடனமாடும் சிறுவர்களை…
க.கலாமோகன் “நான் பெண், ஆனால் நான் பையனாகவே வாழ்ந்தேன்” என்று சொல்லப்பட்டது அமெரிக்காவில் அல்ல, ஐரோப்பாவிலும் அல்ல. இந்தியாவிலும் அல்ல.தலிபன்காரர்களின் வெருட்டலில் இருக்கும் ஆப்கானிஸ்தானில். இந்தச் சொல் sex உரிமையுடன் சம்பந்தப்பட்டதல்ல. உண்மையிலேயே sex உரிமையை அழிக்கும் அடிப்படை நோக்கத்தைக்…
Recent Comments