பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அம்மையப்பனை எல்லாம் ஊரில் அம்போ என்று விட்டு விட்டு, உலகத்தையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்தி வரும் தமிழனுக்கு இரண்டு விடயங்கள் தெரியாது. முதலாவது உலகம் உருண்டை என்ற உண்மை. இரண்டாவது,…
க.கலாமோகன் இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. நான் கொழும்பில், 1983 ஜூலை மாதத்தில் இனவாதத்தைக் கண்டேன். தேசத்தையும், மக்களையும், கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம் சிறிய சமாச்சாரம் அல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க உதவுவது. இந்த வாதம் அழிக்க…
பூசணி வகை, கன்ரலூப், மெலன் பழ வகைகளின் விதைகளை நாங்கள் பொதுவாகவே எறிந்து விடுகிறோம். ஆனால் அவற்றில் உள்ள சத்துக்களை அறிந்து கொண்டோம் என்றால்... இந்த விதைகளில் நார்ப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இது சமிபாட்டிற்கு மிகவும் உதவுவதுடன், வயிறு நிறைந்திருப்பதான உணர்வை…
க.கலாமோகன் சிறுவனாக இருந்தபோது கிணறுகளின் அழகைத் தியானிப்பதற்கு நிறைய தினங்களைச் செலவளித்தேன். ஒவ்வொரு கிணறும் ஒவ்வொரு கதைகளாகப் பட்டதுண்டு. ஒவ்வொரு கிணறும் ஒரு மாதிரி இருக்காது. அவைகளது வடிவங்களிலும் ஆழங்களிலும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு கிணற்றின் தண்ணீரும் ஒரு சுவையைக் காட்டியதில்லை.…
க.கலாமோகன் லெனினுக்கு நன்றி சொல்வோம். இந்தத் தினம் சர்வதேசப் பெண்கள் தினம். இந்தத் தினத்தை 08 மார்ச் 1921 இல் பிரகடனம் செய்தவர் லெனின். Pétrograd இல் 8 மார்ச் 1919 இல் புரட்சிக்காகப் போராடிய பெண்களின் நினைவாகவே இந்தத் தினம்…
க.கலாமோகன் அகதிக்கும் வெளியால் போவோருக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளனவா? முறைப்படி பார்த்தால் இந்த இரு தரப்பாரும் வெளியில் போகின்றவர்களே. அகதி பயத்தால் வெளியே போகின்றவன். Immigrant முறைப்படி தொழில் தேடி வெளியே போனாலும் அவனுக்குள்ளும் பயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட…
தாமரையின் தர்ணா வாபஸ்! புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் புதிய போராட்டத்திற்குத் தயார்! தமிழை நேசித்து நடுத் தெருவுக்கு வந்த கவிஞர் தாமரை, நடுத்தெருவில் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல தமிழுணர்வாளர்களும், சர்வதேசப் புரட்சியாளர்களும் பெரிதும்…
ஊரில் களம் பல கண்ட உங்களுக்கு, வேலிச் சண்டை இல்லாமல் தோள்கள் தினவெடுக்க... 'காணி நிலம் வேண்டும், பராசக்தி' என்று வீடு வாங்கும் கனவில், வீட்டு விற்பனை முகவரைப் பிடித்து, மார்க்கம், ஸ்ரூஃப்வில் எல்லாம் நிறைந்து வழிந்ததால், பிக்கறிங் பக்கமாய் வீடு…
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் முகப்புத்தகத்தில் அவ்வப்போது கிளம்பும் 'சமீபத்திய சர்ச்சை'கள் (latest scandals) பற்றி எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றி, எழுதுவதற்குள் அவை தேடிப் பிடிக்க முடியாதபடிக்கு தலைமறைவாகி விடும். மாதொருபாகன், பதினொரு பேய்கள் பற்றி யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? அதைப் பற்றி…
நேரங் காலம் தெரியாமல் தூக்கம் கலைக்கும் தாயகத்து உறவுகளின் தொல்லையைக் குறைக்க தாயகம் இணையத் தளத்தில் சர்வதேச நேரங்களைப் பார்க்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றித் தெரிவிந்திருந்தோம். அதனால் பலரும் பயனடைந்து, நிம்மதியாக உறங்குவதாகத் தெரிகிறது. உறங்கினாலும் தூக்கத்தைக் கெடுக்கும் நினைவுகள்…
Recent Comments