வழமை போல, 'உவரை விட நான் திறமாய் செய்வன்' என்று புறப்பட்டு, பாதுகாப்பு உறை என்பதைத் தவறாக விளங்கி, விபரீதமான எதற்குள்ளாவது வைத்து பிரசுரங்களை வினியோகிக்கும் புத்திசாதுர்யம் யாராவது தமிழர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக... இறைவனைப் பிரார்த்திப்போம்!…
இப்படியாகத் தானே... எங்களுக்குப் பயன்படாதது வேறு யாருக்கும் பயன்படக் கூடாது என்ற எண்ணத்தோடு எல்லாவற்றையும் அழிக்காமல், விளைபொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.…
சில நேரம் ஆங்கிலத்தில் உங்களுக்கு பாண்டித்தியம் வந்து, 'அட, எனக்கு இப்ப நல்லா இங்கிலிஷ் தெரியும்' என்று எலக்ஷனில் நின்று கனடாவின் மேதகு தேசியத் தலைவராகும், அது தான் பிரதமராகும், கனவில் மிதக்காதீர்கள். அதற்கு பிரெஞ்சு மொழியும் தெரியவேண்டும்.…
உங்கள் தொழில் உரிமைகளைத் தெரிந்து கொண்டால், மானத்துடன் வேலை செய்வது மட்டுமன்றி, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நிறுவனங்கள் தராமல் ஏமாற்றுவதையும் தவிர்க்கலாம். பதிவு செய்யாமல் தமிழ் மகன் நிர்வாக நிறுவனங்களில் கைக் காசுக்கு வேலை செய்வோருக்கு இந்த விதிமுறைகள் செல்லுபடியாகாது…
இந்த வகைகளில் சேமித்த சக்தியை என்ன செய்வது? செல்பேசி மூலமாய் மனதுக்கு இனியாரோடு 'என்ன எடுக்கிறன், எடுக்கிறன், ஆன்ஸர் பண்ணிறாயில்லை' என்று ஊடல் கொள்ள வேண்டியது தான். சில நேரம் வீடு சேரும்போது, கூடி முயங்கவும் (அல்லது வாங்கிக் கட்டவும்!) வழி கிடைக்கலாம்.…
கோடை மறைந்து துன்பம் வரும் முன்னால், எங்களிடம் உள்ள கொடி மல்லிகை, துளசி, முடக்கொத்தான், கறிவேப்பிலை, பசளி, கற்பூரவள்ளி, அறுகு போன்ற வீட்டுத் தாவரங்களை வாங்குவோருக்கு, உறைபனி கொட்டும் குளிரில் உங்கள் வீட்டுத் தாவரங்கள் காய்ந்து இறந்து போகாமல் காப்பதற்கான தொழில்…
பாதுகாப்பு உறையுடன் மஞ்சள் பத்திரிகையாக வெளிவந்த கடந்த சுவடி இதழுக்குப் பாராட்டுக்கள் நிறைந்ததில் என்ன ஆச்சரியம்? வழமை போல பயன்தரு விடயங்கள் மட்டுமே நிறைந்த சுவடி, கனடிய தொழிலிடங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றிய விடயங்களையும் இம்முறை தாங்கி வருகிறது. நம்மவர்கள் அறிந்து…
Recent Comments