Recent Comments

    Home » 2014 » October (Page 2)

    காரம் நிறைந்த கடுகுச் சுவடி

    சிறுவர்த்தகங்களின் வளர்ச்சி சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி. சுவடியின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் அறிவின் வளர்ச்சியாக இருக்கட்டும். …

    நூலகப் புத்தகங்களைக் கணனிக்குள்ளால் வாசியுங்கள்

    நீங்கள் வீட்டில் இருந்தபடியே, நூலக புத்தகங்களை வாசிக்கலாம். எப்படி? …

    கணவன்மார் உயிரை வாங்கும் மனைவியர்

    கணவன்மார் உயிரை வாங்கும் மனைவியர்

    ஒன்பது தடவை காப்பி குடிக்காமலும், எண்பது ரூபா புடைவை கேட்காமலும், வகையில்லாப் பொருளை எண்ணி கணவனுடன் வாதம், பிடிவாதம், வம்பு பண்ணாமலும் இருந்தால், ஐம்பது ரூபா சம்பளக்காரன்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும், பெண்சாதிகள் தீர்க்க சுமங்கலிகளாக வாழவும் சந்தர்ப்பம்…

    ஓசியில் கிடைக்கும் வைரஸ் தொற்று நீக்கிகள்!

    உங்கள் மின் கணனிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்பாட்டு உங்களை அல்லல்படுத்தியிருக்கக் கூடும். கணனிக்கு வைரஸ் தொற்றிக் கொண்டால், உங்களுக்கு தலையிடி தொற்றும். நித்திரை வர மறுக்கும். இரத்த அழுத்தம் கூடும். கணனிக்குள் பதியப்பட்ட உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக மன…

    ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்

    மனித இனம் தனக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டே இருக்கிறது. …

    பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

    நூறாண்டுகளாக மரள்ளிக் கிழங்கு ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் கோடிக் கணக்கான ஏழைகளின் பசி போக்கும் உணவாக இருந்து வருகிறது. ஆபிரிக்காவில் மட்டும் மரவள்ளிக் கிழங்கு அங்குள்ள மக்களின் மாப்பொருள் உணவின் மூன்றில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.…

    பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

    பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

    எதற்கும் இந்த பானங்களில் சீனியைக் குறைப்பது நல்லது. பார்க்கின்சன் நோயைத் தவிர்க்கிறேன் பேர்வழி என்று அதிகமாய் தேநீர் குடிக்கப் புறப்பட்டு சலரோகப் பாதிப்புக்குள் உள்ளாக வேண்டாமே!…

    தொடரும் கோப்பி மான்மியம்

    தொடரும் கோப்பி மான்மியம்

    எனவே கசக்க கசக்க கோப்பியை சீனி போடாமலே குடியுங்கள். மருந்து என்றால் கசக்கத் தானே செய்யும் என்று நம்ம முன்னோர்கள் என்ன சும்மாவா சொன்னாங்க!…

    ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

    உங்களுக்கான வதிவிடத்தை மாதாந்த வாடகைக்கு பெறும்போது வீட்டுச் சொந்தக்காரர் பல்வேறு விதிமுறைகளை உங்களுக்குச் சொல்லி, உங்களுடைய விண்ணப்பத்தை மறுக்கக் கூடும். நிலக்கீழ் வீடாகட்டும், அல்லது பெரும் வாடகைக் கட்டடத் தொகுதியாகட்டும். உங்கள் விண்ணப்பத்தின் போது வதிவிடச் சொந்தக்காரர்கள் சொல்கின்ற விதிகள் சில…

    உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

    செல்லிடப் பேசிகள் தற்போது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. உடுக்கை இழந்தவன் கை போல, செல்லிடப் பேசியை இழந்தவர் கை படும் பாடு சொல்லவே தேவையில்லை. சுற்றாடலில் உள்ளவர்கள், நடைபெறும் சம்பவங்கள் பற்றி எந்தக் கவலையுமே இல்லாமல் பாட்டுக்கு யாருடனோ…

    Page 2 of 41234