Recent Comments

    நிதி

    எருவெல்லாம் பெரும் பொய்யடா, வெறும் குப்பை அடைத்த பையடா!

    வீட்டுத் தோட்ட சீசன் ஆரம்பமாகி விட்டது. பெரும் பெட்டிக்கடைகளும், கார்டன் சென்டர்களும் தற்போது பைகளில் மண்ணும் எருவும் விற்பனை செய்வார்கள். கடைகளில் இவற்றையெல்லாம் பைகளில் அடைத்து வகை வகையாக வைத்திருப்பார்கள். தமிழர்கள் தானே! எதையாவது மலிவாகக் கண்டவுடன், மலிவு…

    வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றிக் கவனமாக இருங்கள்

    வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றிக் கவனமாக இருங்கள்

    'உங்க எல்லாரும் வீடு வாங்கினம், உன்னைக் கட்டி நான் என்னத்தைக் கண்டன்' என்று உங்க வீட்டுக்காரன் தொண தொணப்புத் தாங்காமல் வீடு வாங்க ஐடியா பிறந்திருக்கும். வங்கியில் வீடு வாங்கக் கடன் கேட்டுப் போகும் போது, வெளியில் எத்தனை…

    கருத்து

    இயற்கை – நிலம் – இசை : 20

    T.சௌந்தர். இயற்கையின்உயிர்த்துடிப்பும்வரைமுறையற்றதொழில்துறையும் : சென்ற பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தத்துவஞானி  லாஸே [ Laozi…

    இயற்கை – நிலம் – இசை : 19

    இயற்கை – நிலம் – இசை : 19

    T.சௌந்தர் பல்தேசிய கம்பனிகளும் அதன் அடியாள் இசையும்: 1970களுக்குப்பின் உருவான இசைத்தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக வியத்தகு மாற்றங்கள் உருவாகின.  …

    சர்வதேச நேரங்கள்

    இலங்கை/இந்திய நேரம்

    ஐரோப்பிய நேரம்

    லண்டன் நேரம்

    சிட்னி/மெல்போர்ண் நேரம்

    ரொறன்ரோ/நியூ யோர்க் நேரம்

    சிங்கப்பூர் நேரம்

    ஓமான், ஐக்கிய அரபு இராச்சிய நேரம்

    சவுதி, குவைத், கட்டார், பாஹ்ரெய்ன் நேரம்

    உடல் நலம்

    பலவீனமுறும் இதயம்

    பலவீனமுறும் இதயம்

    உங்கள் உடலில் உயிர் இருப்பதற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமாக நடமாடவும் சரியான இதயச் செயற்பாடு அவசியம். இதயம் தனது செயற்பாட்டை இழக்கத் தொடங்கும்போது, அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், பலரும் அசட்டையாக இருந்து விடுவதால், மாரடைப்பு போன்ற நோய்களால் உயிரை இழக்க…

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    குளிர்காலம் தொடங்கி விட்டது. வீட்டில் உள்ள காற்று சூடாக்கியை செயற்பட வைத்து, எரிவாயுவை எரித்துக் காற்றைச் சூடாக்கி வீடெங்கும் பரவ விட்டு உடலுக்கு இதம் தேடுவீர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே எரிவாயு எரிவதால் ஏற்படக் கூடிய மிகப் பெரிய ஆபத்து…

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலம் தொடங்க, குளிர் தாங்க முடியாமல் உங்கள் வீட்டின் சூடாக்கியை செயற்படுத்த வேண்டி வரும். மின்சாரம் அல்லது எரிவாயு மூலமாகச் சூடாக்கும் கருவிகளை இயக்கும்போது, அவற்றுக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அந்தக் கட்டணத்திற்கான சீட்டு வந்திறங்கும் போது,…

    ஜாக்கிரதை! உங்கள் பூவுடல் பூதவுடலாகலாம்!

    ஜாக்கிரதை! உங்கள் பூவுடல் பூதவுடலாகலாம்!

    குளிர் காலம் தொடங்குகிறது. சரியான தடுப்பு முறைகளைக் கைக் கொள்ளாவிட்டால், காலநிலை மாற்றத்திற்கு உங்கள் பூவுடல் ஈடு கொடுக்க முடியாமல் போக, வைரஸ் தொற்றி காய்ச்சல் பீடித்து பூவுடல் பூதவுடலாகும் அபாயம் உண்டு. குளிர் காலத்தில் மூடிய வீட்டுக்குள்…

    பல்வலிப் பல்லவி

    பல்வலிப் பல்லவி

    உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உங்கள் புன்னகைக்கு மட்டுமன்றி, பணப்பெட்டிக்கும் உதவியாக இருக்கும். கனடாவில் வேலையிடங்களில் பல் சிகிச்சைக்கான காப்புறுதி இல்லாவிட்டால், ஆயிரக் கணக்கில் கொட்டி அழ வேண்டும். உங்களுக்கு முரசு நோகிறதா? காலையும் மாலையும் பல் துலக்குவதுடன்,…

    நீங்கள் இணையத்திற்கும் முகப்புத்தகத்திற்கும் அடிமையாகி விட்டீர்களா?

    நீங்கள் இணையத்திற்கும் முகப்புத்தகத்திற்கும் அடிமையாகி விட்டீர்களா?

    அடிமை விலங்கை உடைக்க வழி  இதோ! 'இந்தா, உதில முகப்புத்தகத்தில ஆர் என்ரை படத்தை லைக் பண்ணியிருக்கினம், யூரியூப்பில போட்ட பாட்டை ஷெயர் பண்ணியிருக்கினம் எண்டு ஒருக்கா பாத்திட்டுச் சமைப்பம்' என்று உட்கார்ந்து தட்டப் போய்... நேரத்தைப் பார்க்க…

    அறிவு

    குளிர் காலத்திற்கு நீங்கள் தயார்? உங்கள் வாகனம் தயாரா?

    குளிர் காலத்திற்கு நீங்கள் தயார்? உங்கள் வாகனம் தயாரா?

    சரி, குளிர்காலம் வருகிறது. கோடை காலம் என்றதும் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவுகளை நயாகராவுக்கும், மாமியாரை வல்மொறின் தரிசனத்துக்கும் தாங்கிச் சென்ற உங்கள் வாகனத்தை தயார் பண்ண வேண்டாமா? உங்கள்…

    பணமாற்று விகிதம்

    புதுநுட்பம்

    ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்

    மனித இனம் தனக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டே இருக்கிறது. …

    பார்த்தசாரதியம்

    ஒன்ராறியோ வாகனப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

    பாதைகளில் செல்லும் மற்றவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நினைத்தபாட்டில் வாகனத்தைச் செலுத்தும் பார்க்காத சாரதிகளுக்கு பெருந்தண்டம் அறவிட ஒன்டாரியோ புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்துகிறது. நல்ல காலம், எதிர்கட்சிகளை ஆதரிக்கும் நம்மாழ்வார்கள் தற்போதைய அரசாங்கத்தின் மேல்…

    கருத்து

    இயற்கை – நிலம் – இசை : 18

    T.சௌந்தர் இளையராஜாவின்இசையில்நிலமும்இசையும்:  All art constantly aspires towards the condition of music. - Walder Pater “எல்லாக் கலைகளும் இசையின் தன்மையை அடைய அவாவுகின்றன” - என்பதன் மூலம் இசையின் மேன்மையை அம்மேற்கோள்  நமக்கு…

    உரிமைகள்

    விடுமுறைக் கொடுப்பனவு: தொழிலிட உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

    உங்கள் தொழில் உரிமைகளைத் தெரிந்து கொண்டால், மானத்துடன் வேலை செய்வது மட்டுமன்றி, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நிறுவனங்கள் தராமல் ஏமாற்றுவதையும் தவிர்க்கலாம். பதிவு செய்யாமல் தமிழ் மகன் நிர்வாக நிறுவனங்களில் கைக் காசுக்கு வேலை செய்வோருக்கு…

    வரி

    இலவச வருமான வரிச் சேவை!

    திருமணம், அல்லது சிறந்த தொழிலாளர் விருது ஆகியவற்றிற்காக தரும் பணத்தில் வருடாந்தம் ஐநூறு டொலர் வரைக்கும் வரி இல்லை. (பணம் கிடைக்கும் என்பதற்காக வருடாந்தம் திருமணம் செய்யத் தேவையில்லை!)…

    சேமிப்பு

    பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!

    கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை…

    கணனி

    அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

    ஓசியில் கொடுத்தால் தமிழன் நஞ்சையும் குடிப்பான். இது ஜன்னல் தானே என்று சும்மாவா இருப்பான்? இருக்கிற ஜன்னலையே வீசிவிட்டு, ஓசி ஜன்னலை பெருமிதத்தோடு காசு கொடுத்துப் பொருத்துவான். அட, இதொன்றும் நீங்க நினைக்கிற ஜன்னல் இல்லீங்க. உங்க…

    செல்பேசி

    இடுக்கண் களையும் செல்பேசி

    செல்பேசிகள் எல்லாம் இன்றைக்கு உடம்பின் ஒரு அவயவமாகவே மாறி விட்ட பின்னால், உடுக்கை இழந்தவன் கை போல, செல்பேசியை இழந்தாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது. அருகில் இருக்கும் இடுக்கண் களையும் நட்புக்கே, குறுஞ்செய்தி…